கோவை அரசு

img

கோவை அரசு கலைக் கல்லூரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு 100 சதவிகிதம் தடை

பிளாஸ்டிக் பைகளில் துவங்கி, பேனா, டம்ளர், மாணவர்கள் அணியும் அடையாள அட்டை வரை அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்து 100 சதவிகித பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத கல்லூரியாக கோவை அரசு கலைக்கல்லூரி உள்ளது.